"மந்திரம்" என்பது சாதரண விஷயம் இல்லை





அறிவார்ந்த ஆன்மிகம் தொடரில் திரு. என.கணேசன் எழுதியது

     ஒலிக்கு நிறைய ஆற்றால் உண்டு. ஓலி பற்றி ஆராய்ச்சி செய்த இயற்பியல் விஞ்ஞானி Ernst Florence Friendrich Chlandi  1987 ஆம் ஆண்டு (DISCOVERIES IN THE THEORY OF SOUND) இசை கொள்கை சம்ந்தமான கண்டுபிடிப்புகள் என்ற நூலை வெளியிட்டார்.

     ஓலியில் (Acoustics) என்ற புதிய இயலை வகுத்தார் Chlandi . உலகில் உள்ள இயற்பியல் பொருளை ஒலி பாதிக்கிறது என்பதே அவர் ஆய்வின் கண்டுபிடிப்பு. ஒலி அலைகள் என்ன செய்யும் எனபதை அவர் பல சோதனைகள் மூலம் உலகிற்க்கு நிருபித்து காண்பித்தார்.


  ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் முன்னேறிருந்தார்கள்.அவர்கள் அதன் சூட்சும ஆற்றலை நன்கு அறிந்திருந்தனர். ஒலியை எப்படி ஒலித்தால் என்ன என்ன விளையும் எனபதை அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.
       அதானால்,அர்த்தமுள்ள வேத மந்திரங்களை வகைவாரியாக தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை குரு சிஷிய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர்.அப்படி அவர்கள் குரு சிஷ்ய பாரம்பரியம் மூலம் கற்பிக்க காரணம் தவறானவர்கள் கையில் இந்த மந்திரங்கள் சேரக்கூடாது என்பதும், மந்திரங்களை பிரயோகிக்க தகுந்த மன,உடல் தூய்மை தேவை என்பதும்தான்.


   அவர்கள் மந்திரங்கள் பலிக்க உச்சரிப்பு,நியமம்,கட்டுப்பாடு,உபகரணம்,
நம்பிக்கை ஆகியவை அடிப்படை தேவைகள் என்று நம்பினார்கள்.அவர்கள்
நேரடிப் பார்வையில் கற்பிக்கபடும்போது தவறுகள் நேராமல்
பார்த்துக்கொள்ளப்பட்டது. இது பின்னர், குரு சிஷ்ய பரம்பரைக்கு பிறகு,
காணாமல் போனது.

        மந்திரங்கள் வலிமை வாய்ந்த்து.அவற்றில் காயத்திரி மந்திரம்
மிக முக்கியமானது.அதை ஐபிப்பது மிகவும் நல்லது.

      இப்படி, அவர் தன் தொடரில் எழுதிருந்தார். நாம்  Chlandi  சம்பந்தமாக  நெட்டில் தேடிய போது கிடைத்த சில அதிசய வீடியோக்கள் பார்க்க நேரிட்டது. அதைப்பார்க்கும் போது  நீங்களும்  ஒலி மற்றும் மந்திரங்களின் வலிமையை உணர்வீர்கள்.
இதோ, உங்கள் பார்வைக்கு,























1 comment:

திருமூர்த்தி said...

சார், எங்கிருந்து பிடிக்கிறீர்கள்??????