நன்றி : தினமலர்
தன் விழி இழந்த மகனுக்கு ஒரு தாய் தன் கைகளால் அவன் கைகளை பிடித்து யானை சிலையை காட்டுகிறாள் .
நெஞ்சை நெகிழ வைத்த தினமலர் படம்.
அன்னைக்கு இணையாய் யாரடா இவ்வுலகில் ....
ஒரு படம் ஆயுரம் ஆயுரம் விசயங்களை
புரிய வைக்கும்.
பரிசு கொடுக்கப்படவேண்டிய அருமையான புகைபடம் .