* 120 வருடம் வாழ வழி சொல்லும் ஈரோட்டின் புதுமையான ஓட்டல்
உணவே மருந்து என்ற இந்தியாவின் பாரம்பரிய முறை இந்திய எங்கும் பரவிவருகிறது .
" நளன் உணவகம் " என்ற சுத்த சித்த உணவகம் ஈரோடில் இயங்கி வருகிறது . நாம் அந்த உணவு வகைகளை சுவைத்தோம் அட ..அவற்றின் சுவை அ ருமையாக இருந்தது . ஆனல், கூட்டம் குறைவாகவே இருந்த்து. மக்கள் ஆரேக்கியத்தை பற்றி கவலைப்படாத ஓட்டல்களில் கூட்டம்
அலைமோதியது.
ஆரோக்கியம் விரும்புவர்களுக்கு அந்த ஓட்டல்களைப்பற்றிய விவரங்கள் இதோ...
1 comment:
also in tirupur
by ravi
Post a Comment