டூ வீலரை விட பெரியதாய்...நனோவை விட ..சிறியதாய் ... அதே சமயத்தில் ... டிரபிக்கில் சிரம்மில்லாமல் .. போய்வர... இன்னும் கொஞ்சம் சிறியதாய்.. கொஞ்சம் விலை குறைவாய்... வாங்க கொஞ்சம் சுற்றுசூழல் .. கெடாமல் இருக்க ... நனோவைப் போல் நான்கு பேர் செல்ல வேண்டாம்... இருவர் அல்லது ஒருவர் செல்ல ஒரு வாகனம் இருந்தால்... எப்படி இருக்கும் ?
இந்த பைக் பற்றி அறிய http://www.topspeed.com/motorcycles/motorcycle-news/high-school-students-build-unique-two-wheeler-ar59747.html
2 comments:
கச்சிதமாக இருக்கு....
//டிரபிக்கில் சிரம்மில்லாமல் .. போய்வர //
இந்த மாதிரி கார் வந்துட்டாதான் டிராபிக் அதிகமாயிடும்ல.
Post a Comment