* இவரை போன்ற பெண்களால்









சுதா நாராயணமூர்த்தி

இவரைப் போன்ற எளிமையான பெண்மணிகளை பார்ப்பது அரிதக உள்ளது. பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தும், ஆடம்பரத்தை விரும்பாத எளிமையான பெண்.
இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.. பஞ்சாப் பொற்கோவிலில்
பத்துருபாய்க்கு வாங்கிய வளையல்களையே அணிந்திருக்கிறார்.
இவரை போன்ற பெண்களால் இந்தியாவுக்கு பெருமை ..
எளிமை என்ன்பது ... என்றும் மிளிரும்
இதோ அவர்களின் நொய்டா ஆபீஸ் கட்டிடம்










Free Hit Counters

No comments: