
பெண்களே உஷார் ! உளவு கேமராக்கள் அதிகம் புழக்கத்தில் வருகின்றன !
இது வரை சிறு கேமராக்களின் விலை அதிகமா இருந்தது . இப்பொழுது , விலை மிகவும் குறைந்து விட்டது . அதனால் , இதன் விற்பனை அதிகமாய் விட்டது . இது மோசமனவர்களின் பெரும் ஆயுத மக மாறிவிட்டது . பொது இடங்களிலும் , அலுவலகங்களிலும் பார்த்து , கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள் .
Rediff.com இல் ரூபாய் 1399 க்கு மிக சிறிய கேமாராக்கள் கிடைகின்றன .
4 GB, 8 GB, 16 GB அளவுகளிலும் வந்து விட்டது . இதில் ரிமோட் கேமராக்களும்
அடங்கும் . கல்லூரி மாணவர்கள் அதிகமா வாங்குகிறார்கள் .
பேனாவில் ...

மிட்டாய் சொக்காய் போட்ட கேமரா

பெல்டுக்குள் சிறு புள்ளி போல கேமரா
கைகடிகாரதுக்குள் சிறு புள்ளி போல கேமரா

அட டைக்குள் எப்படி ?

கணக்கு பிள்ளை காதுலயும் கேமராவ ?

கவனம் ...கவனம் பெண்களே ...
1 comment:
good alert.
Post a Comment